தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 1:24 Numbers 1:24

காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,

எண்ணாகமம் 1:24 · IRV

From the sons of Gad, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,

Numbers 1:24 · BSB
எண்ணாகமம் 1 முழுவதும் வாசிக்க