தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 1:3 Numbers 1:3

இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.

எண்ணாகமம் 1:3 · IRV

You and Aaron are to number those who are twenty years of age or older by their divisions—everyone who can serve in Israel’s army.

Numbers 1:3 · BSB
எண்ணாகமம் 1 முழுவதும் வாசிக்க