தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 1:44 Numbers 1:44

எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.

எண்ணாகமம் 1:44 · IRV

These were the men numbered by Moses and Aaron, with the assistance of the twelve leaders of Israel, each one representing his family.

Numbers 1:44 · BSB
எண்ணாகமம் 1 முழுவதும் வாசிக்க