எண்ணாகமம் 10:11 Numbers 10:11
இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.
On the twentieth day of the second month of the second year, the cloud was lifted from above the tabernacle of the Testimony,