தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:12 Numbers 10:12

அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திரத்திலிருந்து தங்களுடைய பயண வரிசைகளின்படி புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று.

எண்ணாகமம் 10:12 · IRV

and the Israelites set out from the Wilderness of Sinai, traveling from place to place until the cloud settled in the Wilderness of Paran.

Numbers 10:12 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க