எண்ணாகமம் 10:14 Numbers 10:14
யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான்.
First, the divisions of the camp of Judah set out under their standard, with Nahshon son of Amminadab in command.