தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:15 Numbers 10:15

இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.

எண்ணாகமம் 10:15 · IRV

Nethanel son of Zuar was over the division of the tribe of Issachar,

Numbers 10:15 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க