தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:18 Numbers 10:18

அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்குச் சேதேயூரின் மகன் எலிசூர் தலைவனாக இருந்தான்.

எண்ணாகமம் 10:18 · IRV

Then the divisions of the camp of Reuben set out under their standard, with Elizur son of Shedeur in command.

Numbers 10:18 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க