தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:21 Numbers 10:21

கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன்பு மற்றவர்கள் வாசஸ்தலத்தை நிறுவுவார்கள்.

எண்ணாகமம் 10:21 · IRV

Then the Kohathites set out, transporting the holy objects; the tabernacle was to be set up before their arrival.

Numbers 10:21 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க