தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:31 Numbers 10:31

அப்பொழுது மோசே: “நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்திரத்திலே நாங்கள் முகாமிடும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.

எண்ணாகமம் 10:31 · IRV

“Please do not leave us,” Moses said, “since you know where we should camp in the wilderness, and you can serve as our eyes.

Numbers 10:31 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க