தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:35 Numbers 10:35

உடன்படிக்கைப் பெட்டியானது புறப்படும்போது, மோசே: “யெகோவாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக” என்பான்.

எண்ணாகமம் 10:35 · IRV

Whenever the ark set out, Moses would say, “Rise up, O LORD! May Your enemies be scattered; may those who hate You flee before You.”

Numbers 10:35 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க