தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 10:6 Numbers 10:6

அவைகளை நீங்கள் இரண்டாவது முறை பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்; அவர்களைப் புறப்படச்செய்வதற்கு பெருந்தொனியாக முழக்கவேண்டும்.

எண்ணாகமம் 10:6 · IRV

When you sound the short blasts a second time, the camps that lie on the south side are to set out. The blasts are to signal them to set out.

Numbers 10:6 · BSB
எண்ணாகமம் 10 முழுவதும் வாசிக்க