தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:10 Numbers 11:10

அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; யெகோவாவுக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது தீமையாக இருந்தது.

எண்ணாகமம் 11:10 · IRV

Then Moses heard the people of family after family weeping at the entrances to their tents, and the anger of the LORD was kindled greatly, and Moses was also displeased.

Numbers 11:10 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க