தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:11 Numbers 11:11

அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?

எண்ணாகமம் 11:11 · IRV

So Moses asked the LORD, “Why have You brought this trouble on Your servant? Why have I not found favor in Your sight, that You have laid upon me the burden of all these people?

Numbers 11:11 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க