எண்ணாகமம் 11:13 Numbers 11:13
இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
Where can I get meat for all these people? For they keep crying out to me, ‘Give us meat to eat!’