தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:2 Numbers 11:2

அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று.

எண்ணாகமம் 11:2 · IRV

And the people cried out to Moses, and he prayed to the LORD, and the fire died down.

Numbers 11:2 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க