தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:23 Numbers 11:23

அதற்குக் யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்” என்றார்.

எண்ணாகமம் 11:23 · IRV

The LORD answered Moses, “Is the LORD’s arm too short? Now you will see whether or not My word will come to pass.”

Numbers 11:23 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க