தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:24 Numbers 11:24

அப்பொழுது மோசே புறப்பட்டு, யெகோவாவுடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

எண்ணாகமம் 11:24 · IRV

So Moses went out and relayed to the people the words of the LORD, and he gathered seventy of the elders of the people and had them stand around the tent.

Numbers 11:24 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க