தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 11:5 Numbers 11:5

நாம் எகிப்திலே விலையில்லாமல் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

எண்ணாகமம் 11:5 · IRV

We remember the fish we ate freely in Egypt, along with the cucumbers, melons, leeks, onions, and garlic.

Numbers 11:5 · BSB
எண்ணாகமம் 11 முழுவதும் வாசிக்க