தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:10 Numbers 12:10

மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.

எண்ணாகமம் 12:10 · IRV

As the cloud lifted from above the Tent, suddenly Miriam became leprous, white as snow. Aaron turned toward her, saw that she was leprous,

Numbers 12:10 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க