தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:11 Numbers 12:11

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும்.

எண்ணாகமம் 12:11 · IRV

and said to Moses, “My lord, please do not hold against us this sin we have so foolishly committed.

Numbers 12:11 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க