தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:4 Numbers 12:4

உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

எண்ணாகமம் 12:4 · IRV

And suddenly the LORD said to Moses, Aaron, and Miriam, “You three, come out to the Tent of Meeting.” So the three went out,

Numbers 12:4 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க