தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:5 Numbers 12:5

யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.

எண்ணாகமம் 12:5 · IRV

and the LORD came down in a pillar of cloud, stood at the entrance to the Tent, and summoned Aaron and Miriam. When both of them had stepped forward,

Numbers 12:5 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க