தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:6 Numbers 12:6

அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன்.

எண்ணாகமம் 12:6 · IRV

He said, “Hear now My words: If there is a prophet among you, I, the LORD, will reveal Myself to him in a vision; I will speak to him in a dream.

Numbers 12:6 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க