தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 12:8 Numbers 12:8

நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார்.

எண்ணாகமம் 12:8 · IRV

I speak with him face to face, clearly and not in riddles; he sees the form of the LORD. Why then were you unafraid to speak against My servant Moses?”

Numbers 12:8 · BSB
எண்ணாகமம் 12 முழுவதும் வாசிக்க