எண்ணாகமம் 13:16 Numbers 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
These were the names of the men Moses sent to spy out the land; and Moses gave to Hoshea son of Nun the name Joshua.