எண்ணாகமம் 13:17 Numbers 13:17
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
When Moses sent them to spy out the land of Canaan, he told them, “Go up through the Negev and into the hill country.