தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 13:22 Numbers 13:22

தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.

எண்ணாகமம் 13:22 · IRV

They went up through the Negev and came to Hebron, where Ahiman, Sheshai, and Talmai, the descendants of Anak, dwelled. It had been built seven years before Zoan in Egypt.

Numbers 13:22 · BSB
எண்ணாகமம் 13 முழுவதும் வாசிக்க