எண்ணாகமம் 14:1 Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லோரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; மக்கள் அன்று இரவுமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
Then the whole congregation lifted up their voices and cried out, and that night the people wept.