எண்ணாகமம் 14:13 Numbers 14:13
மோசே யெகோவாவை நோக்கி: “எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே.
But Moses said to the LORD, “The Egyptians will hear of it, for by Your strength You brought this people from among them.