தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:16 Numbers 14:16

யெகோவா அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

எண்ணாகமம் 14:16 · IRV

‘Because the LORD was unable to bring this people into the land He swore to give them, He has slaughtered them in the wilderness.’

Numbers 14:16 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க