தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:17 Numbers 14:17

ஆகையால் யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

எண்ணாகமம் 14:17 · IRV

So now I pray, may the power of my Lord be magnified, just as You have declared:

Numbers 14:17 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க