தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:19 Numbers 14:19

உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த மக்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த மக்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

எண்ணாகமம் 14:19 · IRV

Pardon, I pray, the iniquity of this people, in keeping with the greatness of Your loving devotion, just as You have forgiven them ever since they left Egypt.”

Numbers 14:19 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க