தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:22 Numbers 14:22

என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,

எண்ணாகமம் 14:22 · IRV

not one of the men who have seen My glory and the signs I performed in Egypt and in the wilderness—yet have tested Me and disobeyed Me these ten times—

Numbers 14:22 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க