தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:23 Numbers 14:23

அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.

எண்ணாகமம் 14:23 · IRV

not one will ever see the land that I swore to give their fathers. None of those who have treated Me with contempt will see it.

Numbers 14:23 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க