தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:28 Numbers 14:28

நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார்.

எண்ணாகமம் 14:28 · IRV

So tell them: As surely as I live, declares the LORD, I will do to you exactly as I heard you say.

Numbers 14:28 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க