தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:29 Numbers 14:29

இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

எண்ணாகமம் 14:29 · IRV

Your bodies will fall in this wilderness—all who were numbered in the census, everyone twenty years of age or older—because you have grumbled against Me.

Numbers 14:29 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க