தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:34 Numbers 14:34

நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

எண்ணாகமம் 14:34 · IRV

In keeping with the forty days you spied out the land, you shall bear your guilt forty years—a year for each day—and you will experience My alienation.

Numbers 14:34 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க