தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:36 Numbers 14:36

அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

எண்ணாகமம் 14:36 · IRV

So the men Moses had sent to spy out the land, who had returned and made the whole congregation grumble against him by bringing out a bad report about the land—

Numbers 14:36 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க