தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:37 Numbers 14:37

சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

எண்ணாகமம் 14:37 · IRV

those men who had brought out the bad report about the land—were struck down by a plague before the LORD.

Numbers 14:37 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க