தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:40 Numbers 14:40

அதிகாலையில் அவர்கள் எழுந்து: “நாங்கள் பாவம்செய்தோம், யெகோவா வாக்குத்தத்தம்செய்த இடத்திற்கு நாங்கள் போவோம்” என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.

எண்ணாகமம் 14:40 · IRV

Early the next morning they got up and went up toward the ridge of the hill country. “We have indeed sinned,” they said, “but we will go to the place the LORD has promised.”

Numbers 14:40 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க