தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:41 Numbers 14:41

மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படி யெகோவாவின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.

எண்ணாகமம் 14:41 · IRV

But Moses said, “Why are you transgressing the commandment of the LORD? This will not succeed!

Numbers 14:41 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க