தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:45 Numbers 14:45

அப்பொழுது அமலேக்கியர்களும் கானானியர்களும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறியடித்து, அவர்களை ஓர்மாவரை துரத்தினார்கள்.

எண்ணாகமம் 14:45 · IRV

Then the Amalekites and Canaanites who lived in that part of the hill country came down, attacked them, and routed them all the way to Hormah.

Numbers 14:45 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க