தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:6 Numbers 14:6

தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும், தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

எண்ணாகமம் 14:6 · IRV

Joshua son of Nun and Caleb son of Jephunneh, who were among those who had spied out the land, tore their clothes

Numbers 14:6 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க