தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 14:7 Numbers 14:7

இஸ்ரவேல் மக்களின் முழு சபையையும் நோக்கி: “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்.

எண்ணாகமம் 14:7 · IRV

and said to the whole congregation of Israel, “The land we passed through and explored is an exceedingly good land.

Numbers 14:7 · BSB
எண்ணாகமம் 14 முழுவதும் வாசிக்க