எண்ணாகமம் 15:16 Numbers 15:16
உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
The same law and the same ordinance will apply both to you and to the foreigner residing with you.”