தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:19 Numbers 15:19

தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.

எண்ணாகமம் 15:19 · IRV

and you eat the food of the land, you shall lift up an offering to the LORD.

Numbers 15:19 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க