தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:20 Numbers 15:20

நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

எண்ணாகமம் 15:20 · IRV

From the first of your dough, you are to lift up a cake as a contribution; offer it just like an offering from the threshing floor.

Numbers 15:20 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க