எண்ணாகமம் 15:21 Numbers 15:21
இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே யெகோவாவுக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
Throughout your generations, you are to give the LORD an offering from the first of your dough.