தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 15:26 Numbers 15:26

அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

எண்ணாகமம் 15:26 · IRV

Then the whole congregation of Israel and the foreigners residing among them will be forgiven, since it happened to all the people unintentionally.

Numbers 15:26 · BSB
எண்ணாகமம் 15 முழுவதும் வாசிக்க